| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 12:20.09 பி.ப GMT ] |
இதற்கான மாதிரி சீனாவில் கிடைத்தது. இதன் மூலம் யாவே பல்கலைக்கழகத்தின் பறவையியல் நிபுணர் பேராசிரியர் ரச்சர்டு ஓ பிரம் ஆய்வு நடத்தினார். பறவை போன்ற வடிவிலான இந்த டயனோ சரஸ் 110 கிராம் எடை இருந்துள்ளது. கருஞ்சிவப்பு அல்லது கருப்பு நிற உடலுடன் கூடியது. இதற்கு மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களுடன் கூடிய பழுப்பு நிறத்தில் 2 இறகுகள் மற்றும் 2 கால்கள் இருந்துள்ளன. தற்போது கூட இவை உலகின் எங்கோ ஒரு மூலையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். |
திங்கள், 8 பிப்ரவரி, 2010
5 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த கோழி வடிவிலான டயனோசரஸ் கண்டு பிடிப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக