இஹ்வான்களின் எட்டாவது தலைவராக பேராசிரியர் முஹம்மத் பதீஃ ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.ஏழாவது தலைவரான உஸ்தாத் முஹம்மத் மஹ்தி ஆகிபின் பதவிக் காலம் நிறைவடைந்த பின்னர் எட்டாவதுதலைவருக்கான தெரிவு இடம்பெற்றது.
புதிய தலைவர் கலாநிதி பதீஃ கால்நடை மருத்துவத் துறைப் பேராசிரியராவார். மறைந்த பேரறிஞர் செய்யித் குத்புடன்சமகாலத் தில் சிறையில் இருந்தவர். ஒன்பது வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்தவர்.
புதிய பொதுச் செயலாளராக கலாநிதி மஹ்மூத் ஹுஸைன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கலாநிதி ஹுஸைன் பொறியியல் துறைப்பேராசிரியர் ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக